தமிழ்நாடு ஹஜ் இல்லம்…. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி…!!
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி நன்றி…
Read more