மாணவர்களே ரெடியா…? 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு… இன்று முதல் ஹால் டிக்கெட்… டவுன்லோட் செய்வது எப்படி…?
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. சமீபத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான…
Read more