மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இந்துக்கள் தவிர மற்ற யாரும் கடை வைக்கக் கூடாது… பிரபல சாமியார் சர்ச்சை பேச்சு..!!
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வில்…
Read more