“மலையாளத்தில் மட்டுமல்ல”… மற்ற மொழிகளிலும் உடனே அந்த அமைப்பை நிறுவணும்…. நடிகை பிரியாமணி வேண்டுகோள்..!!
மலையாள திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையை பற்றி நடிகை பிரியாமணி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, “பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது, இதற்காக மலையாள திரையுலகில் உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டி போன்று பிற மொழி…
Read more