BREAKING: நெட்ஃபிளிக்ஸ் சிஇஓ ஹேஸ்டிங்ஸ் திடீர் பதவி விலகல்….!!!
சர்வதேச அளவில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் கொடிகட்டி பறக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் திடீரென பதவி விலகியுள்ளார். 1997ல் நெட்ஃபிளிக்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த பதவியில் இருந்த ஹேஸ்டிங்ஸ் 25 ஆண்டு கால பயணத்திற்கு பிறகு பதவி விலகியுள்ளார்.…
Read more