சட்டவிரோதமாக செயல்பட்ட எரிவாயு நிரப்பும் நிலையம் வெடிப்பு…. கடையின் உரிமையாளர் படுகாயம்… பகீர் வீடியோ..!!
ஹைதராபாத் மாநிலம் குக்கட்பள்ளி என்ற பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தக் கடையில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடையின் உரிமையாளரான சங்கர் படுகாயம் அடைந்தார். இதைப்…
Read more