ஹோலி பண்டிகை… காதை கிழித்த பாட்டு சத்தம்…. குறைக்க சொன்னது குத்தமா?… பரிதாபமாக போன உயிர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மைஹாரில் உள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது தீபு கேவத் என்பவர் தனது வீட்டில் அதிக ஒலியில் பாட்டு போட்டு உள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சங்கர் கேவத், தனது…

Read more

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஓவைசியை நாடு கடத்தி விடுவோம்”… பாஜக எம்எல்ஏ பேச்சால் வெடித்த சர்ச்சை…. பரபரப்பில் தெலுங்கானா அரசியல்..!!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகளில் ஜும்மா தொழுகையை தடுக்க முயன்றதாக பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும், ஹைதராபாத் என்பியுமான அசாதுதீமன் ஓவைசி குற்றம் சாட்டினார். ஒரு கூட்டத்தில்…

Read more

ஹோலி பண்டிகை…!! “நான் குளித்து விட்டேன் என் மீது வண்ணம் பூசாதே”… கோபத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற நண்பன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஹோலி விழாவின்போது ஒரு இளைஞன், நண்பனுடன் வண்ணம் பூசி விளையாட மறுத்ததால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இளைஞன், ஏற்கனவே குளித்து முடித்து விட்டதாகக் கூறி, வண்ணங்களை பூச மறுத்துவிட்டார்.…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. ஹோட்டல்களில் இப்படியொரு பார்ட்டி…. அதிர்ச்சியில் பெங்களூர்வாசிகள்….!!

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரபல ஸ்டார் ஓட்டல்கள் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏராளமான அளவு தண்ணீரை வீணடிக்க தயாராகி வருகின்றன.ஹோலி பண்டிக்கை கொண்டாட்டம் குறித்து விளம்பரங்களில், ஹோலியை வண்ணப்பொடிகளுடனும், ஷவர் மழை நடனங்களுடனும் கொண்டாடுங்கள்” என அழைப்பு விடுத்திருக்கிறது.…

Read more

ஹோலி கொண்டாட்டம்…. பெண்ணிடம் அத்துமீறய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை…

Read more

Other Story