“2 முறை ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம்”… இளம்பெண்ணை கொல்ல பெட்ரோல் குண்டு வீச்சு…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!
சென்னையில் உள்ள டிபி சத்திரம் பகுதியில் அமுதா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே கடந்த வருடம் சில இளைஞர்கள் மது போதையில் ஆபாசமாக பேசியுள்ளனர். இது தொடர்பாக அமுதா டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.…
Read more