+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…. மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்க….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை…

Read more

Other Story