மாதம் ரூ.5000 பணம்: இனி 10-ஆம் வகுப்பு முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!
PM இன்டெர்ன்ஷிப் மூலமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் PMIS…
Read more