பரபரப்பு…! சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சதித்திட்டம்.. உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்… அடுத்தடுத்து 10 பேர் கைது…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி சமீப காலமாக அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பெரியாரை சர்ச்சையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதாவது பெண்ணுரிமை மற்றும் சமூக நீதி போன்றவைகளுக்கும்…
Read more