மக்களே அலர்ட்…! இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…
Read more