போடு வெடிய… 40 கோடி பட்ஜெட்… 19 நாட்களில் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த “அரண்மனை 4″….!!!
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படத்தின் நான்காவது பாகம் கடந்த மே மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராக்ஷி கண்ணா, யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குழந்தைகள்…
Read more