“இலவச சுற்றுலா”… சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக பயணத்தை அறிவித்துள்ளது. வருகின்ற புரட்டாசி மாதம், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு 100 பக்தர்களை அழைத்துச்…
Read more