அம்மாடியோ…! ஒரே நாளில் மொத்தமாக விற்று தீர்ந்த கருணாநிதி நாணயம்…. மொத்தம் எவ்வளவு தெரியுமா..?
முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயங்களை வெளியிட்டது. இந்த 100 ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள், கலைஞரின் வரலாற்றுப் புகழை மதிப்பிக்கும் விதமாக…
Read more