இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்….!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட் பின்புறத்தில் உள்ள பொது தேர்வு அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றுவது…
Read more