போலீஸ் உடற்தகுதி தேர்வு…. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 100 பேர்…. நொடி பொழுதில் 11 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 1,27,772 பேர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 21,582 பெண்கள் உட்பட மொத்தம் 78,023 பேர் தகுதி பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி…

Read more

BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!

தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…

Read more

BREAKING : பேருந்து ஆற்றில் கவிழ்ந்து : 11 பேர் மரணம்…!!!

இலங்கையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து  பொலநறுவை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால்…

Read more

Other Story