“ரீல்ஸ் மோகம்”…. செல்போன் வாங்குவதற்காக மூதாட்டியை தாக்கி நகை பறித்த 12-ம் வகுப்பு மாணவி…. சேலத்தில் பரபரப்பு….!!!
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி, மூதாட்டியை தாக்கி நகை பறித்துள்ளார். போதம்மாள் என்ற மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 2.5 கிராம் நகையை…
Read more