மக்களே உஷார்…! அதிகரிக்கும் எலி காய்ச்சல்… 121 பேர் பலி…. மாநில அரசு எச்சரிக்கை…!!

கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அதைப்போல் நடபாண்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிக அளவில் தொற்று நோய்கள் பரவி உள்ளது. இதில் மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள்…

Read more

உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் சிக்கி 121 பேர் பலி…. பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர்…

Read more

Other Story