என்னது ஒரு ரோஜா பூ விலை 130 கோடியா?… அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?… தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…!!!

பொதுவாகவே ரோஜாப்பூ என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இதுவரை பல ரோஜா பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கோடீஸ்வரர்கள் மட்டும் வாங்க கூடிய ஜூலியட் ரோஜா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரோஜாவை கோடிகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக இல்லை என்றால் முகர்ந்து…

Read more

Other Story