அட என்னப்பா…! எம்எல்ஏ வீட்டிலேயே கைவரிசையா…? துணிந்த கொள்ளையர்கள்.. பரபரப்பு புகார்…!!
மத்திய பிரதேசம் ரகோகர்க் தொகுதியில் ஜெய்வர்தன் சிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜயசிங் என்பவரின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின்…
Read more