15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது… பரபரப்பு….!!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர்கதையாகி வருகின்றது. அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசை…

Read more

Other Story