முன்விரோதம் காரணமாக…. மூதாட்டியை 15 முறை கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!
மயிலாடுதுறையை அடுத்துள்ள மதுரா நகர் என்ற பகுதியில் நிர்மலா என்ற மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய…
Read more