அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை…. ஆடு, ஓநாய், நரி எது வந்தாலும் அசைக்க முடியாது – அதிமுக…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து…
Read more