“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…
Read more