Breaking: கேரளா: வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு….!!!
கேரளாவில் சமீப காலமாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வயநாடு பகுதியில் பயங்கர கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூரல்மலா, முண்டக்காய் டவுண், மேப்பாபடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு…
Read more