TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு தேதியில் மாற்றமா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான தேதியில் திடீரென குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியான…
Read more