“டீ-யில் சர்க்கரை இல்ல”…. கோபத்தில் கடையை அடித்து நொறுக்கிய தொழிலாளி…. அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!
சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் லட்சுமணன் (42) என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆலச்சம்பாளையம் என்னும் பகுதியில் பேக்கரி கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் டீ மாஸ்டராக ரவி (37) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி…
Read more