அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்…. பள்ளியில் துப்பாக்கிசூடு… 2 மாணவர்கள் பலி…!!!
அமெரிக்க நாட்டில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவர்கள் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் அயோவா நகரத்தில் அமைந்துள்ள டெஸ் மொயின்ஸ் என்ற பட்டய பள்ளியில் நேற்று மதிய நேரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.…
Read more