“அப்பா கொடுத்த செல்போன் விடமாட்டேன்” 350 மீட்டர் சாலையில் தரதெரவென இழுத்துச் சென்று…. வைரலான காணொளி….!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். கூலி வேலை பார்த்து தனது தந்தை தனக்கு வாங்கி…
Read more