மத்திய அரசின் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்…. 2 லட்சம் வரை முதலீடு…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!
பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பெண்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கு மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை…
Read more