2-வது டி20 போட்டி… இலங்கையை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றது இந்தியா….!!!!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் டி20 போட்டி தொடங்கிய நிலையில் முதல் தொடரை இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது டி20…
Read more