“குஜராத்திலிருந்து லண்டனுக்கு காரில் சென்ற குடும்பத்தினர்”… எத்தனை நாள் ஆச்சு தெரியுமா….? வீடியோ வைரல்…!!!
குஜராத்தில் தமன் தாக்கூர் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் 73 வருட பாரம்பரியமான பழைய காரில் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். இவர்கள் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு காரில் சென்றுள்ளனர். அதன்படி இவர்கள் 16…
Read more