ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார்…. 2.5 லட்சம் அபராதம்…. போக்குவரத்து காவல்துறை அதிரடி….!!

கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முயற்சிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் அந்த…

Read more

Other Story