ஜாலியாக டூர் சென்ற மாணவி.. திடீரென வந்த போன் கால்… யோசிக்காமல் 70 அடி பள்ளத்திலிருந்து குதித்த விபரீதம்… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டம் குற்றியாறு பகுதியில் செல்வம் மற்றும் தவமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இத்தம்பதியினருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அபிநயா பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிநயா அவரது தோழி ஒருவருடன் நேற்று…

Read more

Other Story