அடேங்கப்பா….! இன்னும் இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதா…? ரிசர்வ் வங்கி..!!
நாட்டில் கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வைத்திருந்தால் உடனடியாக வங்கியில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமானோர்…
Read more