ஷாஹீன் அப்ரிடி மற்றும் பாபர் ஆசாம் இடையே மோதலா? கொந்தளிப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!!

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானில் பிரபல விளையாட்டு பத்திரிக்கையாளரான சோயிப் ஜாட்டின் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதன்படி, பாகிஸ்தான் அணி தற்போது…

Read more

சீட்டுக்கட்டுபோல சரிந்த விக்கெட்டுகள்… நியூசிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!!

ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ்…

Read more

ஆஸ்திரேலிய அணியை நடுங்க வைத்த டீமா!!! பப்புவா நியூ கினியாவிடம் தட்டுத்தடுமாறி வென்றது வெஸ்ட் இண்டீஸ்

9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.. இதில் மொத்தம் 20அணிகள் இடம்பெற்றுள்ளன. உலக கோப்பையில் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி இன்று(ஜூன் 2) இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் ஸ்டேடியம்,…

Read more

டி 20 உலகக் கோப்பை : மேற்கிந்திய தீவுகள் – பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்!!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பப்புவா நியூ கினியா இரு நாடுகளும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானாவில் நடைபெற…

Read more

T20 World Cup 2024 : சூர்யகுமார் யாதவ் டீம் இந்தியாவை வழி நடத்துவாரா?…. பிசிசிஐ முடிவு எப்படி இருக்கும்?

சூர்யகுமார் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவை வழிநடத்தப்போவது யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை  முடிந்த உடனேயே 2024 இல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்தங்களை இந்திய அணி…

Read more

ஹர்திக் அல்ல…. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் ஆடவில்லை என்றால்…. இவர்தான் கேப்டனாக அதிக வாய்ப்பு.!!

2024 டி20 உலக கோப்பையில் இவர் டீம் இந்தியாவின் கேப்டனாக அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் முடிவடைந்த 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை விளையாடியது. ஆனால் இறுதிப்…

Read more

ஏன் கோலி – ரோஹித் டி20, ஒருநாள் அணியில் இல்லை?….. அணி அறிவிக்கும்போதே தெளிவுபடுத்திய பிசிசிஐ.!!

விராட் மற்றும் ரோஹித்துக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு தேவை என்று கூறியதால் தென்னாப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.  தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, ரோஹித் ஷர்மா மற்றும் விராட்…

Read more

இளம் வீரர்கள் இருக்கட்டும்…. ஆனால் கோலி, ரோஹித்தை தேர்வு செய்யலன்னா…. பைத்தியக்காரத்தனம்…. ஆண்ட்ரே ரஸ்ஸல் கருத்து.!!

2024 டி20 உலகக்கோப்பைக்கு ரோஹித்தையும் கோஹ்லியையும் இந்தியா தேர்வு செய்யாவிட்டால் அது பைத்தியக்காரத்தனம் என்று ஆண்ட்ரே ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதில் முன்னணியில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் இதற்கு விதிவிலக்கல்ல. டீம் இந்தியா…

Read more

2024 டி20 உலகக் கோப்பை : இங்க ஆடிருக்காங்க…. கோலி, ரோஹித் நிச்சயம் இருக்கனும்…. பிரையன் லாரா கருத்து.!!

டி20 உலகக் கோப்பையில் கோலியும், ரோஹித்தும் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று முன்னாள் விண்டீஸ் பேட்ஸ்மேன் லாரா கூறியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடக்க போகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில்…

Read more

நானும் அப்படி தான்…. புரிகிறது… மீள்வது கடினம்…. ஆனால் டி20 உலக கோப்பையில் ரோஹித், கோலி ஆடனும்…. ஏ.பி. டி வில்லியர்ஸ் விருப்பம்.!!

2024 டி20 உலகக் கோப்பை அணியில் கோலியும், ரோஹித்தும் இடம் பெற வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஏ.பி. டி வில்லியர்ஸ் நினைக்கிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் கவனம்…

Read more

2024 டி20 உலகக் கோப்பையை வெல்வோம்…. ஊக்கமளித்த பிரதமர் மோடி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி…. சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை.!!

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்குப் பிறகு அளித்த ஆதரவிற்கு பிரதமர் மோடி மற்றும் இந்திய ரசிகர்களுக்கு சூர்யகுமார் யாதவ் நன்றி தெரிவித்தார். நவம்பர் 19 இந்திய கிரிக்கெட் அணிக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் மிகவும் சோகமான மற்றும் இதயம்…

Read more

Other Story