மக்களே…! 234 தொகுதிகளிலும் மருத்துவ காப்பீடு முகாம்…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நாள்தோறும் ஆயிரங்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், பொது மக்களின் நலனுக்காக அவர்களின் பகுதிக்கு அருகிலேயே வாரந்தோறும் மருத்துவ காப்பீட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் மருத்துவ காப்பீடு…
Read more