24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…. வியந்து போன மருத்துவர்கள்…..!!!!
தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்டம் கோருட்ல அரசு மருத்துவமனையில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மொத்தமாக 24…
Read more