“ஓயாத வன்முறை”…. ஷேக் ஹசீனா கட்சித் தலைவர்கள் 29 பேர் படுகொலை…. நீடிக்கும் பதற்றம்…!
வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து வன்முறை தொடர்கிறது. பிரதமர் ராஜினாமா செய்த பிறகு அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட நிலையில் தற்போது இடைக்கால அரசின்…
Read more