அனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்?….. லிங்கை தொட்டா மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் தினம்தோறும் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு…
Read more