ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜன-22ம் தேதி 3 மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும்  22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல மாநிலங்கள் ஜன.22ஆம் தேதி விடுமுறை அறிவித்து வருகின்றன. முதல் மாநிலமாக உ.பி.,யில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

Other Story