திருமணமானவர் மீது காதல்… சேர்த்து வைக்க ரூ.10 லட்சம் கேட்ட வாலிபர்கள்… நம்பி சென்ற பெண்… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன்பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி (29) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.…
Read more