3000 பேர் பணி நீக்கம்…. கலக்கத்தில் ஊழியர்கள்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்…!!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம், சுமார் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இன்று முதல் நடைபெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து…
Read more