பி.எஸ்.என்.எல் 4ஜி வெளியீடு தாமதம்…? வெளியான முக்கிய தகவல்…!!
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு 5ஜி நெட்வொர்க் சேவை தொடங்கப்பட்டது. எனினும் அரசு நிறுவனமான BSNL 4ஜி நெட்வொர்க்கை வெளியிடும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் BSNL 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகி…
Read more