தமிழகத்தில் நாளை மொத்தம் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!
பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி. நாளை (3-ம் தேதி) தருமபுரி மாவட்டத்துக்கும்,…
Read more