“ஒரு ரொட்டிக்காக அரங்கேறிய கொடூரம்”… பசியில் கேட்ட ஊழியருக்கு கொடுக்க மறுத்ததால் அரங்கேறிய படுகொலை… பெரும் அதிர்ச்சி..!!
டெல்லி பாவனா பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி…
Read more