ராணுவத்தில் 41,822 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!!
12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் பணியாற்ற அருமையான ஒரு வாய்ப்பு வந்துள்ளது. 41,822 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விரைவில் தொடங்கும். சூப்பர்வைசர், ஸ்டோர்…
Read more