விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் மானியம்…. இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்…!!
மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நிதி ரீதியாக பயன்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டம். இந்த திட்டமானது விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் மத்திய மற்றும்…
Read more