“450 கி.மீ பைக் பயணம் செய்து பெண்ணை கரம் பிடித்த இளைஞர்”… சுவாரசியமான திருமண காதல் கதை இதோ…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவால் கிஷோர் என்பவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் இவரது வீட்டிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.…
Read more